GPF/TPF Account Statement for the year 2014-15 & 2015-16

உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க

வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :


www.agae.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று,
download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option ஐclick செய்யுங்கள்.

Log in page வரும், அதில்
GPF no : (உங்கள் TPF எண்.)
Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix : PTPF
என கொடுத்து login செய்யுங்கள்.

உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும். அதில்
view account slip ஐ click செய்தால் financial yearகேட்கும், அதில் 2014-15 / 2015-16 select செய்து view account slipஐ click செய்தால் 2014-15 / 2015-16 ஆம்ஆண்டிற்கான account slip download ஆகிவிடும். அதை printஎடுத்துக்கொள்ளுங்கள்.

Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள், கடன் செலுத்தியபதிவுகள், பெற்றகடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவுசெய்யுங்கள். கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022