'பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்

  'பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.


     அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,'தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை; யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு குறித்த தகவல்களை, https://www.cwcjobs.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022